தஞ்சை மாவட்டம் இல்லாத தமிழ் நாட்டு வரலாறு இல்லை. தஞ்சை என்றாலே காவிரி தான் நினைவுக்கு வரும் பலருக்கு.
தஞ்சை மாவட்டம் என்றால் தஞ்சாவூர் மட்டும் அல்ல. தஞ்சையின் அழகு அதன் கிராமங்களில் தான். எழில் கொஞ்சும் அன்னை காவிரியும், அதன் கிளைகளும் தவழ்ந்து துள்ளி குதித்து ஓடி செய்த மாயத்தின் அழகை இந்த கிராமங்கள் சொல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment